திரைப்படம்: | திருட்டு பயலே | ||
பாடல்: | திருட்டு பயலே(1) | ||
பாடகர்கள்: | முகேஷ் | ||
இசை: | பரத்வாஜ் | ||
பாடல் ஆசிரியர்: | வைரமுத்து | ||
================================================================================ |
திருடு பயலே திருடு பயலே சேதி கேளடாஓவ்வொரு மனிதனும் ஓவ்வொரு வகையில்திருடன் தானட
உள்ளே திருடன் தானட
திருடு பயலே திருடு பயலே சேதி கேளடா
எங்கே மனிதன் பொய் சொன்னலும் ஆது தான் முதல் திருட்டு
எங்கே மனிதன் பொய் சொன்னலும் ஆது தான் முதல் திருட்டு
ஆசை எல்லை மீரும்பொது அனைகலை உடைகுது திருட்டு
ஆசை எல்லை மீரும்பொது அனைகலை உடைகுது திருட்டு
மன்னும் பொன்னும் பென்னும் தானாய் மனிதர்களின் திருட்டு
இது அன்று தொடங்கி இன்று வரைக்கும் விடி யாத இருட்டு
திருடு பயலே திருடு பயலே சேதி கேளடா
கங்கலா-லய் பென்மை ஒருவன் திருட நினைகிரான்
கன்னால் திருட நினைகிரான் கவிதையலே புகழ்பவன்
தமிழில் திருட நினைகிரான் தமிழால் திருட நினைகிரான்
கால்கலிலய் விழுபவன் பனிவில் திருட நினைகிரான்
பனிவால் திருட நினைகிரான் கால்கலிலய் விழுபவன் பனிவில்
திருட நினைகிரான் பனிவால் திருட நினைகிரான்
கையில் சில்லரை உல்லவன் காசில் திருடி முடிகிரான்
காசல்திருடி முடிகிரான்
பூமிகொரு கனவு இருக்கு புரியாமல் காலம் கிடக்கு
ஊலகதில் நா-லய் பெரு தொலைந்து பொகனும்
ஆந்த நாலும் பய்-ரும் இல்லா உலகம் சொர்கமாகனும்
ஊரை யைய்கும் ஓரு திருடன்
உடலை விர்கும் விபசாரி
உயிரை கொல்லும் கொலைகாரன்
உனவு தெய்டும் பிசைகாரன்
நான்கு பய்-ரும் இல்ல நாடு கனவு தானப்பா
ஆந்த நான்கு தலைகலை ஓழிக்கும் தலைவன்
கடவுல் தானப்பா உலகின் கடவுள் தானப்பா
திருடு பயலே திருடு பயலே சேதி கேளடா
திருடு பயலே திருடு பயலே சேதி கேளடா
ஓவ்வொரு மனிதனும் ஓவ்வொரு வகையிலும் திருடன் தானட
ஊல்லய் திருடன் தானட
திருடு பயலே திருடு பயலே சேதி கேளடா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!