Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

திங்கள், 14 பிப்ரவரி, 2011

அல்லாஹ்வே எண்களின் தாய் பூமி



அல்லாஹ்வே எண்களின் தாய் பூமி
பூவாசம் பொங்கியதால் ஏறி
அல்லாஹ்வே எண்களின் தாய் பூமி
பூவாசம் பொங்கியதால் ஏறி
பூவனம்
பொற்காலம்
ஆனதேனோ
பனிவிழும்
மலைகளில்
பலிகள் ஏனோ
யா அல்லா
en காஷ்மீர்
அழகாய் மாறாத
யா அல்லா
என் காஷ்மீர்
அமைதி காணாத

உம்மை நானும் கேட்பது
மீண்டும் எங்கள் காஷ்மீர்
யா அல்லா
என் காஷ்மீர்
அழகாய் மாறாத
யா அல்லா
என் காஷ்மீர்
அமைதி காணாத

.. அந்த ஆப்பிள் தோட்டம் எங்கே
கல்லறை தோட்டம் ஆனத
பள்ளத்தாக்கின் பசுமை எங்கே
ரத்த கோலம் பூண்டதே
வாழ்கையே இங்குதான் வலிகளாய் போனதே
எங்கள் பெண்கள் முகங்கள் சிவந்ததெல்லாம்
நாணம் கொண்டு அன்று
மரணம் கண்டு இன்று

எங்கள் காஷ்மீரின் ரோஜா பூ
விதவைகள் பார்த்து அழைத்தான
எங்கள் காஷ்மீரின் வாரிசுகள்
மரணத்தின் கையில் விழத்தான
எண்கள் மண்ணில் குண்டு வைத்து
எங்கும் ஓலம்
எண்களின் கண்ணில் கத்தி வைத்து
குத்தும் காலம்
அல்லா
எங்கு போகும்
காஷ்மீர் புறாக்கள்
அல்லா
என்று தோன்றும்
காஷ்மீர் விழாக்கள்

எங்கள் அன்றைய காஷ்மீர்
எங்கள் காஷ்மீர்
ஹோ ....
எங்கள் சொர்க்க பூமியை இன்று
சாக்கடை யார் செய்தார்
எங்கள் சொந்த பிள்ளையை
பலி கேக்கும்
சதி எல்லாம் யார் செய்தார்

கலவரம்
முடியுமா
நிலவரம்
மாறுமா
எங்கள் வீட்டுத் தோட்டம் முன்பு போல்
பூக்கள் பூத்திட வேண்டும்
புதை குழி அழிந்திட வேண்டும்

சாலையில் சென்று வர இன்று
.. சாவை வென்று வர வேண்டும்
சாலையில் சென்று வர இன்று
சாவை வென்று வர வேண்டும்
இந்த நிலையை தந்தாரோ
புரியவில்லை
கண்களை
மூடியும்
தூக்கம் இல்லை
மேகம்கூட
கண்ணீரை
சோகமாய் சிந்துதே

என் காஷ்மீர்
என் காஷ்மீர்
என் காஷ்மீர்
என் காஷ்மீர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...