சரத் பாபு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சரத் பாபு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 4 பிப்ரவரி, 2010
மௌளனத்தில் விளையாடும் மனசாட்சியே
மௌளனத்தில் விளையாடும் மனசாட்சியே
ஆயிரம் நினைவாகி ஆனந்தக் கனவாகி
காரியம் தவறானால் கண்களில் நீராகி
ரகசியச் சுரங்கம் நீ நாடக அரங்கம் நீ
சோதனைக் காலமல்லவா நெஞ்சே குழப்பத்தின் தாயல்லவா
ஒரு கணம் தவறாகி பல யுகம் தவிப்பாய் நீ
ஊமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாய் நீ
உண்மைக்கு ஒரு சாட்சி பொய் சொல்ல பல சாட்சி
யாருக்கும் நீயல்லவா நெஞ்சே மனிதனின் நிழலல்லவா
ஆசையில் கல்லாகி அச்சத்தில் மெழுகாகி
யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாய் நீ
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)