Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

திங்கள், 8 பிப்ரவரி, 2010

அக்கினி குஞ்சொன்று கண்டேன்



அக்கினி
குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூபோன்றும் உண்டோ

1 கருத்து:

  1. எனக்கு பிடித்த வரிகள்...

    இதந்தரு மனையின் நீங்கி
    இடர்மிகு சிறைபட்டாலும்
    எனத் தொடங்கும் வரிகள்,

    உங்களிடம் இருந்தால், அதைப் பதிவு செய்யவும்...

    பதிலளிநீக்கு

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...