Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

வியாழன், 5 நவம்பர், 2009

பள்ளி மாணவர்களுக்கான பாடபுத்தகம்..


Textbooks published
by the Department of School Education,
Govt. of Tamil Nadu, India
are hosted
பள்ளி மாணவர்களுக்கான பாடபுத்தகங்களை இங்கே download செய்து கொள்

1 கருத்து:

  1. பெண் குரல்:- கடவுள் உள்ளமே ஒரு கருணை இல்லமே அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடவோ தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வமன்றி யாரும் இல்லை

    குழு: தந்தை இல்லை தாயும் இல்லை
    தெய்வமன்றி யாரும் இல்லை

    பெண் குரல்: சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா

    குழு: ஊனம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா

    பெண் குரல்: ஜீவன் யாரும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே

    குழு: ஜீவன் யாரும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே

    பெண் குரல்: இது தான் இயற்கை தந்த பாசபந்தமே, கண்ணிழந்த பிள்ளை ஆனால் உன்னை
    கண்ணீருக்கும் பேர்கள் கண்டது இல்லை! ஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில்

    குழு: ஆளுக்கொரு ஜாதியில்லையே அது போல் உயிர் பிறப்பில்!


    படம்: அன்புள்ள ரஜினிகாந்த்
    பாடியது:- லதா ரஜினிகாந்த்
    இசை:- இளையராஜா

    பதிலளிநீக்கு

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...