திங்கள், 1 பிப்ரவரி, 2010
இன்பத் தமிழ்
தமிழிக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் தமிழுக்கு மதுவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர் தமிழ் எங்கள் இளமைக்குப் பால் -இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் -இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு சுடர்தந்த தேன் தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் -இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எதாவது எழுதிவிட்டு போங்கள்..!
பதிலளிநீக்குஅருமையான நல்ல கருத்து கிடைக்கும் பொழுது போகமாட்டன் இருப்பேன் . வாழ்த்துக்கள்
மிக்க நன்றி mohamed ali jinnah
பதிலளிநீக்கு