Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

வியாழன், 10 பிப்ரவரி, 2011

நாட்டுக்கொரு செய்தி சொல்ல


நாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தேனுங்க
நாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தேனுங்க
பட்ட பாட்ட பாட நானும் வந்தேனுங்க
படுற பாட்ட பாட நானும் வந்தேனுங்க
910 ரூபா கதையை கேளுங்க தொழிலாலர்கள் சொல்லப்படும் கதையை கேளுங்க
ஐயா கேளுங்க அம்மா கேளுங்க அண்ணா கேளுங்க அக்கா கேளுங்க
கேளுங்க கேளுங்க கேளுங்க கேளுங்க கேளுங்க கேளுங்க கேளுங்க கேளுங்க

தத்தோம் கிழிச்சோம் சரியே எம் பட்டு உம் பட்டு கிழிஞ்சுது போ
பெத்தோம் வளத்தோம் கதை சரி உன் தல என் தல உருளுது போ

பெரியோர்களே அதாக பட்டது நமது கதையின் நாயகன் அதாவது 910 ருபாய் சம்பளகாரன் சக தொழிலாளிகள் பாக்டரி கேட்டில் சம்பளத்தை உயர்த்தி கேட்டு ஆர்பாட்டம் பண்ணயிலே அவர்களுக்கெல்லாம் கடுக்கா கொடுத்துவிட்டு விடுக்க போகிறான்
எங்க போகிறான் ? போகும்போதே எங்க போறன்னு கேட்டா உறுப்புடுமா
அவன் டாவடிக்க ஓடி போகிறான் தனது காதலிய தேடி போகிறான்

மாங்கா மூஞ்சிக்கு மஞ்ச பூசி மயக்குற பொண்ணு
உன் முழி இரண்டும் மேரட்டுதடி என் பொன்னான கண்ணு (2x)

டவுனு பஸ்ஸு போகுதடி ஜாலியா
நாம சினிமா கொட்டகைக்கு போகலாம் ஜாலியா (2x)

வாங்குற சம்பளம் தொள்ளாயிரத்து பத்து
குடும்ப பாரம் சுமக்க உனக்கு ஏதுஐயா சத்து?

காதலியிடம் ஞான உபதேசம் பெற்ற நமது கதையின் நாயகன்
தானும் போராட்ட களத்தில் இறங்குகிறான்

குறைந்த பட்ச கூலிக்குன்னு சட்டம் இருக்குது
அதில் பைசா குறைக்கலாகதுன்னு திட்டம் இருக்குது
சட்ட திட்டம் 100 100 இருந்தபோதிலும்
சிலர் இஷ்டம் போல ஊதியத்த கொறச்சு வழங்குவார்
எழைய கடிச்சு முலுங்குவார்

இவ்வளோ கம்மிய சம்பளம் தந்து தொழிலாளிக்கு நோப்லம் தந்த
பெரிய மனுஷன் யாருப்பா அதோ அங்க பாருப்பா

வெள்ளுடை வேந்தே வாழ்க
வளர் தொழில் அரசே வாழ்க
பல் தொழில் முனிவா வாழ்க
வியாபார காந்தம் வாழ்க

தலைவா வாழ்க ..!
வாழ்க வாழ்க என்று வாய் கிழிய கூவி கூவி
வாழ்த்து பாடி ஆஞ்சு ஒஞ்சுடோம்

வாழ்த்தும் நம்ம எப்போ வாழ்வது
வாழ்வதற்கு எங்கே போவது

க் - டேயீ.... என்னன்னு போய் கேலுடா

மலே க்ஹ் - அவங்கலுக்கு நாம கூட்டி கொடுக்கனுமாம்

க் - அடி செருப்பாலா....

மலே க்ஹ் - ஐயையாஈஎ.... ஆதில்லங்கைய்யா....
அவங்கலுக்கு சம்பலத்த கூட்டி கொடுக்கனுமாம்

க் - ஒஹ்ஹ்ஹ்....
கொடுக்க முடிந்தது 910 தான்
கொடுக்க முடியாதினி ஒரு பைச சேர்த்துத்தான்

மலே க்ஹ் - அவங்கல எப்டி சமால்க்க பொரீங்க முதலாலி

கரைகள் ஓய்வை விரும்பினாலும் அலைகள் விடுவதில்லை
மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை
ஓடி ஓடி ஒளிந்தபோதும் வாழ்க்கை விடுவதில்லை


புது பாட்டு பாடிடுவோம் புது பாட்டு
தொலை தூர பயணத்தின் வழி பாத்து (2x) 
கன்னியரை  காளையரை நம் பாட்டு
கரம் கோர்த்து ஏந்தி நிற்கும் வாப்பாடு  (2x)
உன் பாடு என் பாடு ஊருலகம் படும் பாடு
வழினாடு துனிவோடு தெழிவோடு துணிவோடு
நலம்கான செல்லும் ஒரு புரப்பாடு இனி
கன்னீருக் கிடமில்லை என பாடு
நலம்கான செல்லும் ஒரு புரப்பாடு இனி
கன்னீருக் கிடமில்லை என பாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...