வியாழன், 4 பிப்ரவரி, 2010
பொன் மாலை பொழுது
பொன் மாலை பொழுது,
இது ஒரு பொன் மாலை பொழுது.
வான மகள் நானுகிறாள்,
வேறு உடை பூனுகிறாள்.
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்.
வானம் இரவுக்கு பாலமிடும்,
பாடும் பறவைகள் தாளமிடும்.
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ?
(பொன் மாலை பொழுது)
வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்.
ஒரு நாள் உலகம் வீதி பெரும்.
திருநாள் நிகழும் தேதி வரும்.
கேள்விகளால் வேள்விகளை நான் செய்தேன்.
(பொன் மாலை பொழுது)
பாடல்: பொன் மாலை பொழுது (Ponn malai pozhuthu)
படம்: நிழல்கள்
பாடியவர்: எஸ். பி. பாலசுப்புரமணியம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!